UAE-ல் வசூலில் விவேகம் முதலிடம்

0
188

அஜித் நடிப்பில் ஒரு சில வாரங்களுக்கு முன் வந்த படம் விவேகம். இப்படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது.

ஆனால், இப்படத்தின் வசூலுக்கு இதனால் துளிக்கூட பாதிப்பு இல்லை, இன்னும் தமிழகத்தில் பல திரையரங்குகளில் இப்படம் வெற்றி நடைப்போடுகின்றது.

இந்நிலையில் இப்படம் UAE-ல் ரூ 5.5 கோடி வரை வசூல் செய்தது, அஜித் திரைப்பயணத்திலேயே UAE-ல் அதிகம் வசூல் செய்த படம் விவேகம் தானாம்.

மேலும், இந்த வருடம் வெளிவந்த படங்களிலேயே பாகுபலி-2விற்கு பிறகு அதிகம் வசூல் செய்த படம் விவேகம் தானாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments