TNA குழுவினர் இரத்தினபுரிக்கு விஜயம் – இரா. சம்பந்தன் தலைமையில்

0
24

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.

குழுவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சில உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பnருட்களையும் இவாகள் வழங்கினர். TNA குழுவினர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments