தாடி பாலாஜி மீது போலீஸில் புகார் அளித்த அவரது மனைவி

0
135
Want create site? Find Free WordPress Themes and plugins.

நகைச்சுவை நடிகர்கள் சினிமாவில் நம்மை சிரிக்க வைத்தாலும் அவர்களது சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

அந்த வகையில் நகைச்சுவை நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி (thadi balaji wife ) நித்யா போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், கணவர் (பாலாஜி) தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி மற்றும் நித்யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலாஜி, நித்யா இருவரும் தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர்களுக்குள் பிரச்சனை இருந்ததாக அந்நிகழ்ச்சியிலே ஒளிபரப்பி இருந்தனர்.

இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments