STF உடன் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி ஏழு பேர் கைது

0
84

திவிலுப்பிட்டி ஹெனெகெடரவில் இன்று காலை ஆயுத குழுவினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு ஏழு பேர் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் SP ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆயுதமேந்திய கும்பல் ஓன்று அந்தப் பகுதியில் இருப்பதை அறிந்த STF இத் தாக்குதலை நடத்தி உள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement