சந்தானம் -அமோரா தஸ்தர் நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “

0
177

santhanam சந்தானம் -அமோரா தஸ்தர் நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “    

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்  தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.    தொடர்ந்து பிரபு தேவா நடிக்கும் “ எங்க மங் சங்“ படத்தையும் தயாரித்து  வருகிறார்கள்.

santhanam                                                                                                                                தற்போது சந்தானம் santhanam நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமோரா தஸ்தர்  நடிக்கிறார். மற்றும் யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி  இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள்  நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு     –     கோபிநாத் / இசை    –    ஜிப்ரான் / கலை  –    வனராஜ்

ஸ்டன்ட்      –        சில்வா /  எடிட்டிங்     –    ராமாராவ்

தயாரிப்பு நிர்வாகம்  –  மகேஷ்

தயாரிப்பு மேற்பார்வை  – பாலகோபி

மக்கள் தொடர்பு  –  மௌனம்ரவி

தயாரிப்பு  –        கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்

கதை, திரைக்கதை, வசனம்  –  ஞானகிரி

இயக்கம்  –   கே.எஸ்.மணிகண்டன்.

படத்தின் படிப்பிடிப்பு விறு விருப்பாக நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகி வருகிறது. போலீஸ் வேடத்தில் சந்தானம் கலக்க இருக்கிறார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com