#Sa vs Sl டெஸ்ட் -எல்கரின் சதத்தின் துணையுடன் தென் ஆப்பிரிக்கா வலுவான நிலையில்.

0
75

 

#Sa vs Sl டெஸ்ட் -எல்கரின் சதத்தின் துணையுடன் தென் ஆப்பிரிக்கா வலுவான நிலையில்.

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 2  வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடும் தென் ஆபிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் போது ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றத்தை சந்தித்தாலும், பின்னர் டீன் எல்கர் சதமடிக்க வலுவான நிலையில் காணப்பட்டது.

இன்றைய முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தபோது   விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 396  ஓட்டங்கள் பெற்றுக் கொண்டது.

66  ஓட்டங்கள் பெற்றபோது முக்கிய 5  விக்கெட்டுக்களை பறிகொடுத்தாலும் அதன் பின்னர் டீன் எல்கர் மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை புரிய தென் ஆபிரிக்க அணி நல்ல நிலையை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

23  வது இன்னிங்சில் இன்று குயிண்டன் டி கொக் 1000  டெஸ்ட் ஓட்டங்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.