பவருக்கு நடந்த கொடுமை

0
214

பணமோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது.Sreenivasan

தற்போது 1000 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி கமிஷன் பணமாக 10 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டார் என்று திலிப் பத்வானி என்பவர் டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் பவர்ஸ்டார் (Sreenivasan)சீனிவாசனை சென்னை வந்து கைது செய்துள்ளனர்.

கைது செய்த அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஏற்கெனவே சீனிவாசன் பணமோசடி வழக்கில் சிறையில் இருந்துள்ளார்.

Comments

comments