சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்து செல்ல முற்பட்ட 18 பேர் கைது

0
99

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்துக்கு பயணிக்க இருந்த 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, லெல்லாமா பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement