Iris Mittenaere(France) wins 2016 Miss Universe

0
124

இன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் (Miss Universe) 2016 போட்டியில்,இறதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட மூன்று நாடுகளானது

Miss Universe Haiti

Miss Universe France

Miss Universe Colombia

இதில் இவ்வாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ்(Miss Universe) 2016 ஆக பிரான்ஸ் நாட்டு அழகியான ஐரிஸ் மிட்டனேரெ(Iris Mittenaere) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

miss universe 2016

ஐரிஸ் மிட்டனேரெ (Iris Mittenaere) மூலம் கிடைத்த மிஸ் யுனிவர்ஸ்(Miss Universe)2016 பட்டமானது பிரான்ஸ் நாட்டிற்குக்கிடைத்த இரண்டாவது பட்டமாகும்.

இதற்கு முன் கிரிஷ்டியானெ மார்டெல் (Christiane Martel) 1953ல் பிரான்ஸ் நாட்டிற்காக மிஸ் யுனிவர்ஸாக(Miss Universe) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐரிஸ் மிட்டனேரெ(Iris Mittenaere) கடந்த ஆண்டு மிஸ் பிரான்ஸ்(Miss France) எனும் பட்டத்தை வென்றெடுத்துள்ளார்.

miss universe 2016

அவர் வென்றெடுத்துள்ள பட்டங்களாவன

Miss Flandre 2015,

Miss Nord Pas De Calais 2015,

Miss France 2016.

miss universe 2016

ஐரிஸ் மிட்டனேரெயின் (Iris Mittenaere) விவரங்களாவன

பிறந்தது – ஐனவரி 25, 1993 (24 வயது) லிலீ(Lille) பிரான்ஸ்(France).

ஊர்/நாடு- பாரிஸ்(Paris)/பிரான்ஸ் (France).

உயரம் – 1.73 மீட்டர்(Meter) (5feet 8inches).

தலைமுடியின் நிறம் – ப்ரவுன் நிறம்.

கண்ணின் நிறம்- hazel.

miss universe 2016

Comments

comments