கோட்டா நீதிமன்றத்தில்

0
62

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) ஆஜராகினார்.

அவன்காட் வழக்கு, விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையிலேயே அவர், நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Advertisement