ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருக்கிடையில சந்திப்பு – மங்கள சமரவீர

0
43

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஷேய்க் ராத் அல் ஹூசைனை சந்தித்துப் பேசியுள்ளார்.

யுத்தத்திற்குப பின்னர் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை எட்டியுள்ள முன்னேற்றங்கள் குறித்து இதன்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உயர் ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவத கூட்டத்தொடருக்கு அமைவாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Comments

comments