FIFA 2016 விருதுகள் முழு விபரம்.

0
55

FIFA 2016 விருதுகள் முழு விபரம்.

2016 இன் FIFA கால்பந்து விருதுகள் வழங்கும் விழா நேற்று சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆண்களுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார். லியோனல் மெஸ்ஸி மற்றும் கிரெய்ஸ்மன் ஆகியோரை முந்தி ரொனால்டோ இவ்விருதை தட்டிச்சென்றுள்ளார்.

சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை ஐக்கிய அமெரிக்காவின் கார்லி லாயிட் தட்டிச்சென்றுள்ளார்.

சிறந்த பயிற்றுவிப்பாளருக்கான விருதை லெஸ்டர் சிட்டி அணியை பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் வரை அழைத்து சென்ற கிளாடியோ றனேரி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

Comments

comments