டோணியின் சட்டை காலரை பிடித்து இழுத்த பிராவோ – Dhoni’s collar

0
185

Dwayne Bravo grabs Dhoni’s collar

கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ட்வெயின் பிராவோ கேப்டன் டோணியின் சட்டை காலரை பிடித்து இழுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தீயாக பரவியுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய வார்ம் அப் போட்டி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

Comments

comments