முதல்வராகும் சசிகலா (Sasikala Natarajan) ?

0
221

Sasikala Natarajan

வரும் திங்கட்கிழமை சசிகலா (Sasikala Natarajan) முதல்வராக பதவியேற்க உள்ளாராம். தை பூசத்திற்கு முதலில் பதவியேற்கலாம் என்று ஜோதிடர்கள் நாள் குறித்து கொடுத்துள்ளார்களாம். இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்ப்பட்டடுள்ளது.

ஜெயலலிதா மறைவைத் அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .