Breaking – பதவி விலகினார் ரவி கருணாநாயக்க

0
60

பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அவர் , சற்று நேரத்திற்கு முன் பதவி விலகினார்.

பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்றுவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்குடன் தான் தனது அமைச்சுப்பொறுப்பில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.