BIG BAD WOLF (மோசமான ஓநாய்) இலங்கையில்

0
40

BIG BAD WOLF BOOK SALE SRI LANKA உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனை இலங்கையில் இம்மாதம் 5 முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

SLECC
SLECC

ஸ்ரீலங்கா கண்காட்சி மற்றும் கன்வென்ஷன் சென்டரில் (SLECC) இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் 1.5 மில்லியன் (15 இலட்சம்) ஆங்கில புத்தகங்கள் மற்றும் நாவல்கள் விற்பனைக்கு வந்துள்ளது, இவை மிகவும் மலிவான விலையில் விற்கப்படுமென விற்பனை அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் .

Sri Lanka Exhibition & Convention Centre (SLECC)

படத்தொகுப்பு

Comments

comments