இயக்குநர் செல்வா இயக்கத்தில் “அரவிந்த் சாமி“ “ரித்திகா சிங் “

0
180

இயக்குநர் செல்வா இயக்கத்தில் “ அரவிந்த் சாமி “(Aravind Swamy) – “ ரித்திகா சிங் “ நடிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது !! #ProductionNo3

Arvind Samy

மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் “ மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3 “ .அரவிந்த் சாமி (Aravind Swamy)கதாநாயகனாகவும் , ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடிக்கும் இத்திரைப்படம் பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. மேலும் இப்படத்தில் மற்றும்மொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். நடிகர் தம்பி ராமையா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிவுள்ளார்.

Arvind Samy

Arvind Samy

MAGIC BOX FILMS
Production no 3

Aravind Swamy
Rithika Singh
Nandhitha
Thambi Ramaya
Chandini
Hasini
Harish Uthaman
Rajkappor
Naaki Needu
Ramesh Pandit
OAK.Sundar

DOP: Gokul
Music: Imman
Editing: Antony
Art: Siva Yadav
Direction: Selva

Website – http://universaltamil.com/
Facebook – https://www.facebook.com/universaltamil
Twitter – https://twitter.com/Universalthamil
Instagram – https://www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com