இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன், இன்று காலை ஆணைக்குழுவில் ஆஜராகினார்

0
117
 முன்னாள் ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன், இன்று காலை ஆஜராகினார்.
முன்னாள் ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன், இன்று காலை ஆஜராகினார்.

திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவில், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன், இன்று காலை ஆஜராகினார்.

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு ஆணகை்குழுவின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 10 மணியளவில் அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

Comments

comments