தலயின் மாஸ் லுக்குக்கு காரணமானவர்-யூசுப்

0
207
இவர்தான் தலயின் கம்பீரமான ஜிம் உடம்பை உருவாக்கக் காரணமானவர் (ajith trainer).
ajith trainer ajith trainer இவரின் பெயர் யூசுப். இவர் உடற்பயிற்சி வல்லுனரும் ஆவார். தலயின் கடின உழைப்பிற்கு ஆணி வேராக இருந்தது இவர்தான். மற்றும் படக்குழுவினர் யூசுப்க்கு நன்றி செலுத்தும் முகமாக பர்ஸ்ட் லுக்கில் இவர் பெயரையும் சேர்த்துள்ளார்கள். இத்தகவலை யூசுப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments

comments