கெரவலப்பிட்டிய – கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை 77.7 பில்லியன் செலவில்

0
31

கெரவலப்பிட்டிய – கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை 77.7 பில்லியன் செலவில்.கெரவலப்பிட்டிய

அதிவேக நெடுஞ்சாலைக்கு மேலாக செல்லும் மற்றுமொரு அதிவேக நெடுஞ்சாலை கடவத்தை – கெரவலப்பிட்டிய பாதையில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது.

9.6 கிலோ மீற்றர் நீளமான கடவத்தை – கெரவலப்பிட்டிய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

04 வாகன ஓடு பாதைகளைக் கொண்டுள்ளதுடன், 05 மேம் பாலங்களையும் கொண்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் கடனுதவி மற்றும் அரச வங்கியின் கடனுதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த செயற்திட்டத்திற்கான மொத்தச் செலவு ரூபா 77.7 பில்லியன்களாகும்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments