600 கிலோவிற்கும் அதிகமான கடலட்டைகள் மீட்பு

0
23

கடலட்டைகள்இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 600 கிலோவிற்கும் அதிகமான கடலட்டைகள் தமிழத்தின் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டன.

இதனை கடத்துவதற்கு முயற்சித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement