துறைமுக பிரச்சினையை தீர்க்க மஹிந்த கவனம் செலுத்துகிறார்

0
45

துறைமுக பிரச்சினையை தீர்க்க மஹிந்த கவனம் செலுத்துகிறார்

mahinda rajapaksa

துறைமுக பணியாளர்களின் பிரச்சினை தொடர்பாக குறித்த நிறுவனத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தின் பணியாளர்கள் பலர் ஒரே தடவையில் அகற்றப்பட்டமை சட்டவிரோதமான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களின் பேசிய போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement