வாட் அ இன்ஸ்பிரேஷன் – சியான் விக்ரம்

0
48

வாட் அ இன்ஸ்பிரேஷன் – சியான் விக்ரம்

நடிகர் சியான் விக்ரம் நடிப்பிற்கு மிகவும் பெயர் போனவர். அவருடைய படங்கள் என்றாலே ஒரு தனி ட்ராக் தான். ஒவ்வொரு படத்திற்காகவும் அவர் உடலளவில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பார்.

அவருடடைய படங்களில் ஒவ்வொரு கேரக்டரும், மேக்கப்பும் இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாது. அவரின் ஸ்கெட்ச் படம் தற்போது உருவாகிவருகிறது. இன்னும் படங்களில் கமிட்டாகி வருகிறார்.

சமீபத்தில் தான் அவரின் மகளுடைய திருமணம் நடைபெற்றது. தற்போது விக்ரம் ஒரு இளம் ஹீரோ போல தான் இன்னமும் இருக்கிறார். தற்போது சியான் விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை 60 ஆயிரம் பேர் லைக் செய்திருக்கிறார்கள்.

நடிகர் நகுல் “வாட் அ இன்ஸ்பிரேஷன்” என குறிப்பிட்டதோடு சியானிஸம் என டேக் போட்டுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com