நடிகையின் அந்த இடத்தை தொட்ட குடிகார நடிகர்

0
4486

பாலிவுட்டில் குறுகிய காலத்தில் உச்சத்தை கண்ட நாயகி நடிகை தீபிகா படுகோன்.

பாலிவுட்டில் கோடிகளில் சம்பளம் வாங்கும் தீபிகா பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள வரலாற்று படமான பத்மாவதியில் ராணியாக நடித்துள்ளார்.

நடிகர் ரன்பீர் கபூருடன் காதல் வலையில் விழுந்து கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அந்த காதல் இரண்டானதாக தகவல் வெளியாகியது.

DeepikaPadukone

இந்நிலையில் தீபிகா மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் சமீபத்தில் நடந்த பார்ட்டியில் பல கலந்துகொண்டனர்.

இந்த பார்ட்டியில் தீபிகாவின் முன்னாள் காதலரான ரன்பீரின் தம்பிகளுடன் மது அருந்தி போதையில் இருப்பதும், தொட்டு முத்தமிடும் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com