ஹோலிவுட்டில் பாராட்டு பெற்ற அவள்

0
93

ஹோலிவுட்டில் பாராட்டு பெற்ற ‘அவள்’

aval

சித்தார்த் – ஆண்ட்ரியா நடிப்பில், மிலண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகிய திகில் திரைப்படம் “அவள்”.

இந்த திரைப்படமானது வெளியான நாள் தொடக்கம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருப்பது போல, ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், கிரிஷின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

aval

அந்த வகையில் படத்தின் ஒலி வடிவமைப்புக்கு ஹாலிவுட்டில் இருந்த பாராட்டு கிடைத்துள்ளதாக சித்தார்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Aval

ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலனுடன் பணிபுரிந்த “தி கிரேட் ரிச்சர்டு கிங்” அவள் திரைப்படத்தின் ஒலி வடிவமைப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com