மன்னர் அவ்ரங்கஜிப் கோட்டையில் பரமபதம்

0
56

மன்னர் அவ்ரங்கஜிப் கோட்டையில் பரமபதம்.

தமிழ் சினிமாவில் 15 வருடமாக தனக்கென்று ஒரு தனியிடம் ஒன்றை பிடித்துள்ள நடிகை என்றால் அது த்ரிஷா தான்.

பரமபதம்

தற்போது த்ரிஷா “ பரமபதம் விளையாட்டு “ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படபிடிப்பு 200 வருடம் பழமைவாய்ந்த ஆற்காடு கோட்டையில் வைத்து நடைபெறுகிறது.

இந்த கோட்டையை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் அவ்ரங்கஜிப் ஆண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பரமபதம்

இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படபிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன், இதை தொடர்ந்து நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட படபிடிப்பு இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெறவுள்ளது.

24HRS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்துக்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளதுடன், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com