விக்ரம் மகளின் திருமணத்தில் விஜய்

0
1350

விக்ரம் மகளின் திருமணத்தில் விஜய்

விக்ரம்

நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவின் திருமணம் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

நடிகர் சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், கருணாநிதியின் மகன் மு.க.முத்து-சிவகாமசுந்தரியின் மகள் வழிப் பேரன் மனு ரஞ்சித்துக்கும் கடந்த வருடம் ஜூலை மாதம் 11ம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விக்ரம்

இதனை அடுத்து கடந்த மாதம் 30ம் திகதி இவர்களின் திருமணம் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் வைத்து நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவுகளும் நண்பர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.

விக்ரம்

அக்ஷிதா- ரஞ்சித் தம்பதிகளுக்கு இளையதளபதி விஜய் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விக்ரம்

விக்ரம் விக்ரம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com