கவர்ச்சி காட்டும் ராஷ்மி

0
148

மாப்பிள்ளை விநாயகர், தவுலத், ஆகிய திரைப்படங்களிலும் பிரியமுடன் பிரியா எனும் திரைப்படத்திலும் நாயகியாக நடிப்பவர் ராஷ்மி.

Rashmi Gautam

இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளதுடன்,குடும்பப்பாங்கான படங்களாக பார்த்துப் பார்த்து நடித்தவர்.

முன்னணி நடிகைகளின் கவர்ச்சி போட்டியின் காரணமாக ராஷ்மியின் நடிப்பு எடுபடவில்லை.

பொறுமை இழந்தவர்  ‘குண்டுர் டாகிஸ்’ எனும் தெலுங்கு படத்தில் கவர்ச்சிக்கு துணிந்தார்.

Rashmi Gautam

நடிகர் நரேசுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து சூட்டை கிளப்பி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தவுடன் அதேபோல் நடிக்க ராஷ்மிக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம்.

இதனால் குஷியானவர் இனி கவர்ச்சி ஹீரோயின்களை ஒருகை பார்ப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

Rashmi Gautam

இது குறித்து கருத்து தெரிவித்த ராஷ்மி, “சில்க் ஸ்மிதா, ஜோதிலட்சுமி போல் என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும். ஆனால் அது காட்சிக்கு தேவையானதாக இருக்க வேண்டும். பணத்துக்காக கவர்ச்சியை காட்டி நடிக்க வேண்டுமென்றால் அந்த வேடத்தை ஏற்க மாட்டேன். அதற்கு வேறு வேலையை பார்க்க போய்விடுவேன்” என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement