பாகிஸ்தானுடனான மூன்றாவது போட்டியிலும் இலங்கை தோல்வி

0
710

sri lanka pakistanபாகிஸ்தானுடனான மூன்றாவது டி20 போட்டியில்  இலங்கை அணி தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

லாஹூரில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில்
180 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்திருந்தது.

அதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com