மேக்னாராஜின் திருமண நிச்சயதார்த்தம்

0
135

மேக்னாராஜின் திருமண நிச்சயதார்த்தம்

மேக்னா ராஜ்

கன்னடத்தை சேர்ந்த நடிகை தமிழில் காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் அறிமுகமானவர் .

இவர் கன்னட, மலையாள படங்களில் நடித்து வந்த நிலையில், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் “ஆட்டகரா” என்ற படத்தில் நடித்தார்.

மேக்னா ராஜ்

அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர, அதை பற்றி கிசுகிசுக்கள் வெளியாகிய போது, வழக்கம் போல் இருவரும் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேக்னா ராஜ்

அண்மையில் சிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னா ராஜின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com