மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைக்கும் ஆகக்குறைந்த தகுதியில் மாற்றமில்லை – கொல்வின்

0
14

கொல்வின் குணரத்னமருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் ஆகக்குறைந்த தகுதியில் எந்தவித மாற்றமும் இல்லை என இலங்கை மருத்துவ சபையின் தலைவர் கொல்வின் குணரத்ன கூறினார்

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மருத்துவ சபை இன்று கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கை மருத்துவ சபையினால் கடந்த ஜூன் மாதம் பிரகடனப்படுத்தப்பட்ட பரிந்துரைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement