ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அறிவுரை

0
163

vijayஒரு சில வருடங்களுக்கு முன் விஜய் காவலன் என்ற படத்தில் நடித்தார், அப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் படத்தின் நாயகி அசினுடன் கலந்துக்கொண்டார்.

அப்போது அவர் தன் ரசிகர்களிடம் ‘நண்பா என் படத்தை பாருங்க, சந்தோஷமா இருங்க, புடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் மாற்றிக்கொள்கின்றேன்.

ஆனால், இந்த பால் அபிஷேகம் எல்லாம் வேண்டாம் நண்பா, அதை பசியில் வாடும் குழந்தைகளுக்கு தரலாம்’ என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement