51 பெண்கள் நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்

0
59

இலங்கையிலிருந்து குவைத் நாட்டிற்கு வீட்டுப் பணிப் பெண் வேலைக்கு சென்று துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் காரணமாக இலங்கை தூதரகத்தில் தஞ்சம் பெற்றிருந்த 51 பெண்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது. 51 பெண்கள் நாட்டிற்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com