துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைதான ரந்தீர் ரொட்ரிகோவின் வீட்டில் 100க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்பு

0
32

gun shootதிவுலப்பிட்டிய பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் கைதான மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோவின் வீட்டை சோதனை இட்டதில் 100கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கபட்டது .

இந்த சம்பவம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

திவுலிபிட்டிய ஹேன்பிட்டகெதர பிரதேசத்தல் காவற்துறையினரின் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கொள்ளையாளர்கள் சிலருக்கு இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூடுகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.

சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement