சாமி 2 படத்தில் இருந்து வெளியேறினார் திரிஷா – அதிர்ச்சி தகவல்

0
130

sami 2

விக்ரம் நடித்த படங்களில் மிக ஹிட் ஆன படம் சாமி.ஹரி இயக்கத்தில் விக்ரம்,திரிஷா இப்படத்தில் நடித்து இருந்தனர்.இதன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது.

படத்தின் நாயகிகளாக திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி இருந்தனர், அதோடு தேவி ஸ்ரீ பிரசாத் இசை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சில காரணங்களால் சாமி 2 படத்தில் இருந்து தான் வெளியேறி விட்டதாக நடிகை திரிஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Advertisement