விஷ்ணு மீது கடுப்பில் – ஓவியாவின் ரசிகர்கள்

0
148

oviyaசிலுக்குவார்ப்பட்டி சிங்கம்‘ படத்துக்காக நடிகர் விஷ்ணு, நடிகை ஓவியாவுடன் குத்தாட்டம் ஆடியுள்ளதை கண்டு ஓவியா ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவை அனைவரும் தங்கள் வீட்டு பிள்ளையாகவும் ஒரு தேவதையாகவும் நினைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஷணுவுடன் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்‘ என்ற படத்தில் நடிக்கும் ஓவியா அவருடன் ஒரு குத்தாட்டமும் ஆடியுள்ளார். இந்த பாடலின் கவர்ச்சி ஸ்டில் ஒன்றை விஷ்ணு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஓவியாவை விஷ்ணுவுடன் கவர்ச்சியாக பார்த்த ஓவியா ரசிகர்கள் கடுப்பாகி விஷ்ணுவை இணையதளத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த மாதிரி அரைகுறை உடையில் நடிக்க வேண்டாம் என்று ஓவியாவுக்கு ரசிகர்கள் அட்வைஸ் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement