சூர்யாவின் அதிகம் வசூல் செய்த பட விபரம்

0
212

சூர்யாவின் அதிகம் வசூல் செய்த பட விபரம்

சூர்யாவின்

தமிழ் சினிமாவில் சூர்யா என்றால் நல்ல பெயர் உண்டு. இவர் நடித்த படங்கள் பலவும் வெற்றிதான்.

சினிமாவில் மாஸ், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்பதை தாண்டி கதைக்காக முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகர்கள் பலர்.

தமிழ் சினிமாவில் சொல்ல வேண்டும் என்றால் கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்றவர்களை கூறலாம். தன்னை எந்த நிலைக்கு வேண்டும் என்றாலும் மாற்றி படத்தின் கதைக்கு உயிர் கொடுப்பர். இந்த நிலையில் சூர்யா நடித்த கடைசி படங்களில் இதுவரை அதிகம் வசூலித்த பட விவரங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த விவரம்,

  • சிங்கம் 2- ரூ. 130 கோடி
  • ஏழாம் அறிவு- ரூ. 117 கோடி
  • சிங்கம் 3- ரூ. 113 கோடி
  • 24- ரூ. 102 கோடி
  • மாஸ்- ரூ. 82 கோடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Advertisement