திஷா படானி சங்கமித்ராவா?

0
48

சங்கமித்ரா தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிக்கப்படும் படம் .

சங்கமித்ரா

இந்த திரைப்படமானது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் 300 கோடி செலவில் உருவாக்குகிறது.

சங்கமித்ரா

இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

சங்கமித்ரா

இப்படத்திற்காக ஸ்ருதிஹான் வாள் பயிற்சி மற்றும் சண்டை பயிற்சி என அனைத்தையும் கற்று வந்தார்.

சங்கமித்ரா

இந்நிலையில் படத்தில் ஸ்ருதிஹாசன் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், ஸ்ருதிக்கு பதிலாக டோனியின் வாழ்க்கை படத்தில் நடித்த திஷா படானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சங்கமித்ரா

இதனை சங்கமித்ரா படத்தயாரிப்பாளர் ஹேமாருக்மணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement