இந்தியன் 2 உடன் கைகோர்க்கும் லைகா

0
82

இந்தியன் 2 உடன் கைகோர்க்கும் லைகா

இந்தியன் 2

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன்.

 

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கவுள்ளதாக அண்மையில் இடம்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்திருந்தனர்.

இந்தியன் 2

இந்நிலையில் தில் ராஜு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது இந்தியன் இரண்டாம் பாகத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement