5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை (5) வெளியாகின்றன

0
144

5ஆம் ஆண்டு புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நாளை (5) வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விடைத்தாள்கள் திருத்தும் இறுதிகட்ட பணிகளும் நிறைவுறும் தருவாயில் இருப்பதாக திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகள் திணைக்களத்தின் www.doenets.lk  என்ற இணையத்தளத்தில் வெளியாகும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில், இந்த முறை 3 லட்சத்து 56ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments