காவல்துறை 44 பேருக்கு இடமாற்றம்

0
20

காவல்துறைகாவல்நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் 44 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

களுத்துறை, களுத்துறை தெற்கு, அம்பாறை, மத்திய முகாம், கரடியனாறு மற்றும் வாகரை உள்ளிட்ட 23 பிரதேசங்களைச் சேர்ந்த காவல்நிலைய அதிகாரிகளே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், காவல்துறை பிரதான பரிசோதகர்கள் மற்றும் காவல்துறை பரிசோதகர்கள் சிலருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments