விவேகம் வெளிநாடு வசூல் விபரங்கள்

0
131

விவேகம்அஜித் நடிப்பில் வெளிவந்த படமே விவேகம்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும்,எல்லோரும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.

அப்படி இருந்த போதும் அஜித் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் இவ்வளவு வசூலை பெறவில்லை.வெளிநாடுகளில் இதன் வசூல் ஹாஹா என்று இருந்தது.

மலேசியாவில் – 1.47 மில்லியன் டாலர்,UAE, GCC- 1.2 மில்லியன் டாலர்,US, Can- 730k டாலர்,Eur- 420k டாலர்UK- 230k டாலர்,Aus,NZ,SA,OTR- 250k டாலர் மற்றும்  sing, SL- 1.25 மில்லியன் டாலர்

அஜித்தின் சினிமா பயணத்தில் இது இந்த படத்துக்கே அதிக வெளிநாட்டு வசூல் வந்து உள்ளது.இவை அனைத்தும் இந்தியா சுமார் 35 கோடிக்கு மேல் வரும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments