முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்குள் நுழைய முற்பட்டவர் கைது

0
38

முன்னாள் ஜனாதிபதிமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com