வைரலாகும் அஜித் மகன் ஆத்விக்!!!

0
339

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகன் அஜித். அவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் விவேகம். இதற்காக திருப்பதி பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த காட்சிகள் ஊடங்களில், இணையதளங்களில் வைரலாக வலம் வந்தது.

தந்தை போலவே அவரது மகனும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறார். மால் பார்கிங் ஒன்றில் கைப்பிடித்து நடந்து செல்வது போன்று ஆத்விக் புகைப்படம் தற்போது இணையதளத்தை ஆக்கிரமித்து வருகிறது.

வைரலாகும் அஜித்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments