3000 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனை படைத்த படம் எதுவென தெரியுமா?

0
386

சினிமாவை பொறுத்தவரை எப்போதும் ஹாலிவுட் படங்களுக்கு என்று ஒரு தனிமரியாதை இருக்கும். ஏனெனில் உலகம் முழுவதும் ரிலிஸாகி ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும்.

3000 கோடி வசூல் செய்து

அதே போல் தான் இந்த படமும் என்று நினைக்காதிர்கள் இந்த படம் வேற லெவல்,வசூலில் மன்னன் என்றும் சொல்லலாம்,ஏன் என்றல் அப்படி ஒரு சாதனை படைத்துள்ளது.

அந்த வகையில் சீனா, ஹாலிவுட் கூட்டணியின் இரண்டு வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் Wolf Warriors 2. இப்படத்தை சீனாவின் வெற்றிப்பட இயக்குனர் Wu Jing இயக்கி, தயாரித்து, நடித்தும் உள்ளார்.

3000 கோடி வசூல் செய்து

இப்படம் வெளிவந்த 2 வாரத்தில் ரூ 3000 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை படைத்துள்ளது, தற்போது சீனாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் Wolf Warriors 2 தான் முதலிடத்தில் உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments