30 ஆம் திகதி முதல் தேயிலை ஏற்றுமதி

0
25

தேயிலை ஏற்றுமதி 30ஆம் திகதி முதல் ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 18ஆம் திகதியில் இருந்து, 30ஆம் திகதி வரையான இரண்டு வாரங்கள் நடைமுறையில் இருந்த, ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி தடையினால் பாரிய பாதிப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை தேயிலை இறக்குமதிக்கு ஒரு நாடு தடை விதித்தமை இதுவே முதல்முறையாகும்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement