விஜயின் நல்ல மனதால் சூர்யாவுக்கு அடித்த ஜாக்பொட்

0
241

தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடித்துவிட்டனர்.

இந்நிலையில் விரைவில் மூன்றாவது லுக் வெளிவரும் நிலையில், விஜய்க்கு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளதாம்.

அவரின் நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததால், அவரின் சம்பளத்தை கொஞ்சம் ஏற்றியுள்ளாராம் விஜய்.

இதில் கிராமத்து கதாபாத்திரத்தில் வரும் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே,சூர்யா நடித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement