25 மற்றும் 26ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

0
36

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தபால்மூல வாக்களிப்பு திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெறும் என, அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளுராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement