அமலாபால், விஜய் வழக்கு தீர்ப்பு 21 ம் திகதி

0
206

நடிகை அமலா பால் – விஜய் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஜூன் 12-ம் தேதி நடந் தது. திருமணத்துக்குப் பிறகு, அமலாபால் தொடர்ந்து சினிமா வில் நடித்து வந்தார். அவர் நடிப் பதை கணவர் விஜய்யும், அவரது குடும்பத்தினரும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு 1ஏற்பட்டு சுமுகமாக பிரிய முடிவு செய்தனர். அதன்படி இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி, பரஸ்பரம் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தனர்.