2025வரை தேசிய அரசின் ஆட்சி தொடரும் : ராஜித ஆரூடம்

0
39

2025வரை தேசிய அரசின் ஆட்சி தொடரும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
கல்கமுவயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்தகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2025வரை

நல்லாட்சி அரசு மனிதநேய கொள்கையின்படி செயற்படுகிறது. நல்லாட்சி அரசால் நாட்டுக்கு செய்யப்படும் சேவையை ரூபாய்களால் அளவிட முடியாது.

2025வரை

சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் பணியை அரசு முன்னெடுத்து வருகிறது. அரசு தனது பயணத்தை நிறுத்தாது. 2020ஆம் ஆண்டுவரை இந்த தேசிய அரசு தொடரும் என்பதுடன், அதன்பின் புதிய ஒப்பந்தத்துடன், 2025ஆம் ஆண்டுவரையும் அரசு தொடரும் என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments